திருநெல்வேலி மேலநத்தம் பகுதியில் கழிவு நீர் கலந்து சாக்கடையாக ஓடும் தாமிரபரணி ஆறு Oct 28, 2023 1794 ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படும் தாமிரபரணி ஆறு கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து புன்னக்காயில் வரை பல...